திரு குலசிங்கம் பிரபாலன் (பாலன்) – Notice

திரு குலசிங்கம் பிரபாலன் (பாலன்)

Spread the love

திரு குலசிங்கம் பிரபாலன் (பாலன்)

வயது 36

வேலணை மேற்கு(பிறந்த இடம்) பரிஸ் – பிரான்ஸ்

யாழ். அல்லைப்பிட்டி வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Sevren ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் பிரபாலன் அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குலசிங்கம் (மாம்பழம்- அல்லப்பிட்டி கிழக்கு), புவனேஸ்வரி (வேலணை சிற்பனை) தம்பதிகளின் பாசமிகு மகனும், நடராசபிள்ளை தவமணி (ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும், சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும், சசிகுமார் (லண்டன்), பிரதீபன் (லண்டன்), குலதீபன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தாட்ஷாயினி (லண்டன்), சுதர்சினி (லண்டன்), பிரஷாந்தி (லண்டன்), பார்த்தீபன், சிந்துஜா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிரித்திகா, ஹரின், ஆரோன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், ஷனாயா, திஷேன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 06 Jun 2019 12:00 PM – 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Thursday, 06 Jun 2019 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சசிகுமார் – சகோதரர்
Mobile : +447801229843

பிரதீபன் – சகோதரர்
Mobile : +447506055585

குலதீபன் – சகோதரர்
Mobile : +447383981216

சங்கீதா – மனைவி
Mobile : +94775341808

பார்த்தீபன் – மைத்துனர்
Mobile : +15145687271

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply