திரு பாலசுப்ரமணியம் கணபதிப்பிள்ளை (பாலா) – மரண அறிவித்தல் – Notice

திரு பாலசுப்ரமணியம் கணபதிப்பிள்ளை (பாலா) – மரண அறிவித்தல்

Spread the love

திரு பாலசுப்ரமணியம் கணபதிப்பிள்ளை (பாலா)

யாழ். சாவகச்சேரி சரசாலையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தேவாரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சியாமளா அவர்களின் அன்பு கணவரும், மதன்மோகன், கோபிரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கீஷா அவர்களின் பாசமிகு மாமனாரும், ஸியா அவர்களின் அன்பு பேரனும், சிவஞானலிங்கம், இந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பத்மகாந்தன் (ஐக்கிய அமெரிக்கா), சாந்தகுமாரி (கனடா), காலஞ்சென்ற நிர்மலா (இலங்கை), கேதீஸ்வரன் (கனடா), விமலா (லண்டன்), கேதாரநாதன் (லண்டன்), காந்திமதி (அவுஸ்திரேலியா), நித்தியானந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், சுகந்தன் அவர்களின் அன்பு தாய் மாமாவும், யாழினி, தேவானந்த் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 09 Jun 2019 5:00 PM – 9:00 PM
Monday, 10 Jun 2019 12:00 PM – 1:45 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Monday, 10 Jun 2019 1:45 PM – 3:45 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Monday, 10 Jun 2019 4:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சியாமளா – மனைவி
Mobile : +16477021955
Phone : +14162977342

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply