திரு நவரத்தினம் சண்முகம் – நன்றி நவிலல் – Notice

திரு நவரத்தினம் சண்முகம் – நன்றி நவிலல்

Spread the love

திரு நவரத்தினம் சண்முகம்

கடந்த 09.05.2019 அன்று எம்மை விட்டு பிரிந்த எமது ஆருயிர் தந்தை மறைவு செய்தி கேட்டு எமது துயரில் பங்குபற்றி ஆறுதல் கூறி உடனிருந்து சகல காரியங்களையும் செய்து பெரும் பங்காற்றியவர்களுக்கும், இறுதி கிரியையில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவருக்கும்,தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்கனம்,
குடும்பத்தினர்
+14168932624

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply