திருமதி ஷார்மி கோபி – பிறந்தநாள் வாழ்த்து – Notice

திருமதி ஷார்மி கோபி – பிறந்தநாள் வாழ்த்து

Spread the love

யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருமதி ஷார்மி கோபி அவர்கள் தனது பிறந்த தினத்தை இன்று (10.06.2019) திங்கட்கிழமை தனது வீட்டில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

திருமதி ஷார்மி கோபி அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடனும் சகல வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா, கணவர், சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி ஷார்மி கோபி எல்லா நலன்களும் பெற்று வாழ சுடர் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply