வெங்கட சுப்பிரமணியக்குருக்கள்(மோகன்) – பிறந்தநாள் வாழ்த்து – Notice

வெங்கட சுப்பிரமணியக்குருக்கள்(மோகன்) – பிறந்தநாள் வாழ்த்து

Spread the love

இலங்கையின் தலைசிறந்த சிவாச்சாரியாரும், தொலைக்காட்சி வானொலி புகழ் ஆன்மீகத் திலகமும், பிரபல வயலின் வித்துவானுமாகிய வெங்கட சுப்பிரமணியக்குருக்கள்(மோகன்) ஐயா அவர்கள் தனது பிறந்த தினத்தை இன்று (13.06.2019) வியாழக்கிழமை தனது வீட்டில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

வெங்கட சுப்பிரமணியக்குருக்கள்(மோகன்) அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடனும் சகல வளமும் நலமும் பெற்று வாழ மனைவி மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

வெங்கட சுப்பிரமணியக்குருக்கள்(மோகன்) எல்லா நலன்களும் பெற்று வாழ சுடர் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply