திருமதி நிசாந்தினி – பிறந்தநாள் வாழ்த்து – Notice

திருமதி நிசாந்தினி – பிறந்தநாள் வாழ்த்து

Spread the love

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்ட திருமதி நிசாந்தினி அவர்கள் தனது 35 ஆவது பிறந்த தினத்தை இன்று (27.05.2019) வியாழக் கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

திருமதி நிசாந்தினி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ கணவர், அம்மா, சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி நிசாந்தினி எல்லா நலன்களும் பெற்று வாழ சுடர் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
சகோதரர்

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply