திரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல் – Notice

திரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல்

Spread the love

திரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்)

யாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விசுவநாதி செல்லப்பா அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதி சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், சுகிர்தமலர் (இருபாலை), சுகிர்தராசா (கனடா), சுகிர்தரத்தினம் (கனடா), திருக்குமரன் (கனடா), சேந்தா (கனடா), செந்தூரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவபாலசுந்தரம் (இருபாலை), ரஜினிதேவி (கனடா), ஜெயசீலி (கனடா), ஜெயச்சந்திரன் (கனடா), தேனுகா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், வள்ளியம்மை (கந்தரோடை), காலஞ்சென்ற மாரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரசீக்கா, அஸ்வின், அருஷேன், காயத்ரி, சம்சனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 22 Jun 2019 5:00 PM – 9:00 PM
Sunday, 23 Jun 2019 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 23 Jun 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 23 Jun 2019 11:30 AM – 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுகிர்தமலர் – மகள்
Mobile : +94776718763

சுகிர்தராசா – மகன்
Mobile : +16478528777

திருக்குமரன் – மகன்
Mobile : +14167527796

சேந்தா – மகள்
Mobile : +16478578309

செந்தூரன் – மகன்
Mobile : +19059628309

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply