Contact Us – Notice

Contact Us

Spread the love

மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்

உங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய சுடரில் மரண அறிவித்தலை இலவசமாக பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.

தேவையானவை
உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
உங்கள் முழுப் பெயர்
இறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)
முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல்

எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?
. info@sudarnotice.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்
. புகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல் info@sudarnotice.com வழியாக அனுப்பி விடலாம்
. அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்
. இல்லாவிடின் எமது தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம் Mobile : 0094766635211

கண்ணீர் அஞ்சலி பற்றிய தகவல்கள்

இறந்த உங்கள் உறவினர், நண்பர், உற்றத்தார் யாராயினும் அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலியை நீங்கள் தெரிவிக்க விரும்பின் அதனை சுடரில் பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.

தேவையானவை
உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
உங்கள் முழுப் பெயர்
இறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)
முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல் (சொற்கள் வரையறை இல்லை)
கவிதை போட விரும்பினால் நீங்களே கவிதையை அனுப்ப வேண்டும்

எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?
. info@sudarnotice.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்
. புகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல் info@sudarnotice.com வழியாக அனுப்பி விடலாம்
. அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்
. இல்லாவிடின் எமது தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம் Mobile : 0094766635211

பிறந்தநாள் பற்றிய தகவல்கள்
பிறந்தநாள் வாழ்த்தை நீங்கள் தெரிவிக்க விரும்பின் அதனை சுடரில் பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.

தேவையானவை
உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
உங்கள் முழுப் பெயர்
ஆகக் கூடியது 10 புகைப்படம் அனுப்பி வைக்கலாம். குறைந்தது ஒன்றேனும் அனுப்ப வேண்டும் (Digital Camera மூலம் எடுத்த புகைப்படம் வரவேற்கத்தக்கது)
முழுவடிவ வாழ்த்து செய்தி (சொற்கள் வரையறை இல்லை)
போட வேண்டிய திகதி, நேரத்தினை குறிப்பிட்டு அனுப்பவும்

எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?
. info@sudarnotice.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்
. புகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல் info@sudarnotice.com வழியாக அனுப்பி விடலாம்
. அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்
. இல்லாவிடின் எமது தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம் Mobile : 0094766635211

திருமண வாழ்த்து பற்றிய தகவல்கள்
உங்கள் உறவுகளின் திருமண வாழத்து மற்றும் அழைப்பு ஆகியவற்றை பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.

தேவையானவை
உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
உங்கள் முழுப் பெயர்
ஆகக் கூடியது 10 புகைப்படம் அனுப்பி வைக்கலாம். குறைந்தது ஒன்றேனும் அனுப்ப வேண்டும் (Digital Camera மூலம் எடுத்த புகைப்படம் வரவேற்கத்தக்கது)
முழுவடிவ வாழ்த்து செய்தி (சொற்கள் வரையறை இல்லை)
போட வேண்டிய திகதி, நேரத்தினை குறிப்பிட்டு அனுப்பவும்

எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?
. info@sudarnotice.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்
. புகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல் info@sudarnotice.com வழியாக அனுப்பி விடலாம்
. அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்
. இல்லாவிடின் எமது தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம் Mobile : 0094766635211

E-Mails : – info@sudarnotice.com
Customer :- 0094 7666 35211