நினைவஞ்சலி – Notice

அமரர் சரஸ்வதி சதானந்தன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி சதானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. கண்கள் மட்டும் உன்னுருவை காண்பதற்கு துடிக்கிறது! காதுகளும் உன் குரலை கேட்டிடவே விரிகிறது ! சிந்தையிலே உன் நினைவு சிறகடித்து பறக்கிறது... Read more »

அமரர் தாகினி சந்திரபோஸ் – 6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kaiserslautern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாகினி சந்திரபோஸ் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. உன் பிரிவின் துயரத்தில் உன் உருவம் காண்பதற்காக மரு ஜென்மம் என்னும் சொல்லை கூட மனதார நம்புகின்றோம் நாங்கள் நீ வருவாயென! எமக்கென்னவோ உன் விதியை... Read more »

Advertisement

அமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுஜா யோகராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. நீயே எமையாள் இளவரசி! அந்தோ அன்னக் கிளிபோன்ற அழகிய மகளே தனுஜாவே உந்தன் பிரிவால் இன்றும்நாம் ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்! வானச் சந்திரன் சட்டென்றே மண்ணில் விழுந்து... Read more »

அமரர் சிவகுரு புவனேந்திரன் – 31ம் நாள் நினைவஞ்சலி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு புவனேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. எங்கள் அருமை சித்தப்பா உங்கள் பெருமைகளை எங்கள் நினைவுகளில் சூடுகிறோம்.. முகம் மலர்ந்த பார்வையிலே யுகம் புலர்ந்து போகிறது.. அகம் தளர்ந்த வேளையிலே சோகம் கலந்து நீள்கிறது!... Read more »

அமரர் ஸ்ரீபதி அருள்தாஸ் – 10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். உடுப்பிட்டி சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீபதி அருள்தாஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. நினைவு விண்ணில் நிலவு இல்லாத நாட்கள் உண்டு…! மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு…! ஆனால், என்னுள் உங்கள் நினைவு இல்லாத நொடிகள் இல்லை…! தகவல்:... Read more »

அமரர் சிவசம்பு சூரியகுமார் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், செல்வாநகர், யாழ். நயினாதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு சூரியகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நீங்கள் மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே ஆனாலும் ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை! உயிருக்கு மேலானவரே... Read more »

அமரர் குலநாதன் ஜெகநாதன் – 2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலநாதன் ஜெகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 2ம் ஆண்டு துரோகத்தின் நினைவு… ஆண்டிரண்டு ஆயினும் ஆறாது எம் துயர்கள் வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம் நினைவுகள் வருகையில் நிலை குலைந்து நிற்கின்றோம்... Read more »

அமரர் அந்தோனிப்பிள்ளை அல்பிரட் யோகராஜா – 19ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அந்தோனிப்பிள்ளை அல்பிரட் யோகராஜா (ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அன்புத் தந்தையே! பத்தொன்பது ஆண்டுகள் ஆனது அப்பா! அப்பா என்று நாம் அழைக்க நீங்களில்லாத துயரம் பாசமாய் எங்களை வளர்ந்த பாசத்தின் பிறப்பிடமே பார்க்குமிடமெல்லாம் எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள் அப்பா! என்றும் உங்கள் நினைவுகளுடன்... Read more »

அமரர் டினேஸ் சுஜீத் விஜயகுமார் – 6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் டினேஸ் சுஜீத் விஜயகுமார் திதி: 18.06.2019 சுவிஸ் Winterthur ஐ பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டினேஸ் சுஜீத் விஜயகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. சிட்டுக் குருவி ஒன்று சிறகொடிந்து வீழ்ந்தது மண்ணில் வட்டமிட்டு கீச்சிட்ட குஞ்சு வாழ்வு... Read more »

அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன் யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் பார்த்தீபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. பார்த்தீபனே எங்கள் இனிய செல்வமே! நம் வம்சத்து வாரிசாய் வந்த குலவிளக்கே அன்பு, பண்பு, அறிவு, அழகு, கல்வித்திறனோடு மட்டும்... Read more »