மரண அறிவித்தல் – Notice

டாக்டர் குணநாதன் ஏகாம்பரம் – மரண அறிவித்தல்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மூதூர், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் ஏகாம்பரம் அவர்கள் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று Ottawa வில் காலமானார். அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற ஏகாம்பரம் (Malaysia), பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மானிப்பாயைச்... Read more »

திருமதி வனஜா குலேந்திரன் – மரண அறிவித்தல்

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வனஜா குலேந்திரன் அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும், குலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், கவிக்கா... Read more »

Advertisement

செல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்

பிரித்தானியா South Croydon ஐ பிறப்பிடமாகவும், South Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தரணி செல்வதுரை அவர்கள் 06-01-2020 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, லக்ஷ்மி தம்பதிகள், காலஞ்சென்ற நடராசா, நாகேஸ்வரி தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும், செல்வதுரை மேனகா... Read more »

திரு ஜெகதாஸ் ஜெயதாபரன் (பரம், சின்னராசா, யெயெ) – மரண அறிவித்தல்

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாஸ் ஜெயதாபரன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகதாஸ் சின்னம்மா (கைதடி வடக்கு) தம்பதிகளின் மகனும், ஜெகதாஸ் ஜெயபாரதன் (கனடா) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை... Read more »

செல்வி துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல்

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துஸ்யந்தன் லெஅனா அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், அருணாசலம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகள், சந்திரமூர்த்தி இந்திரதேவி தம்பதிகளிம் பாசமிகு பேத்தியும், நயினாதீவைச் சேர்ந்த துஸ்யந்தன் சங்கீதா தம்பதிகளின் செல்ல மகளும், துஷான், தர்ஷன், கதிர்ஷன்... Read more »

திரு துரைராசா இராசக்குமரன் – மரண அறிவித்தல்

யாழ். இடைக்குறிச்சி வரணியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Forde, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா இராசக்குமரன் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், முன்னாள் சாவகச்சேரி பிரதேசபையின் தவிசாளரும், ஓய்வு பெற்ற வரணிக் கொத்தணி அதிபர் துரைராசா உமாமகேஸ்வரி தம்பதிகளின்... Read more »

திரு ஆனந்தசுதன் கனகசபை – மரண அறிவித்தல்

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தசுதன் கனகசபை அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், கனகசபை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், சங்கீதா... Read more »

திரு லிங்கப்பிள்ளை கிருபாகரன் (ராசன், கிருபா) – மரண அறிவித்தல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை கிருபாகரன் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற லிங்கப்பிள்ளை, கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், அருள்நாதன் சசிகலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,... Read more »

திரு தேவலிங்கம் கோபாலு – மரண அறிவித்தல்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவலிங்கம் கோபாலு அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கோபாலு (இலங்கை), காலஞ்சென்ற பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், லோகேஸ்வரன் லட்சுமி தம்பதிகளின் அன்பு... Read more »

திரு ஆனந்தசுதன் கனகசபை (சுதன்) – மரண அறிவித்தல்

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தசுதன் கனகசபை அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், கனகசபை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கீதா அவர்களின் அன்புக் கணவரும், அஜிசன், அகிசன், அரிசன்... Read more »