மரண அறிவித்தல் – Page 8 – Notice

திருமதி செல்வமணி விஜயகுமரகுரு – மரண அறிவித்தல்

யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வமணி விஜயகுமரகுரு அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. செல்வச்சந்திரன் தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சீனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், விஜயகுமரகுரு அவர்களின்... Read more »

திருமதி இராமநாதன் றோக்கனி – மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் றோக்கனி 30-10-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், பத்மநாதன், காலஞ்சென்ற மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணேசன், செல்வரஞ்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், இராமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், கேசிகா அவர்களின்... Read more »

Advertisement

திருமதி பிரதீபன் தர்சினி – மரண அறிவித்தல்

யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரதீபன் தர்சினி அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், சுகுமார் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், நவரத்தினராசா கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், பிரதீபன் (பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும், சசிகரன் (இலங்கை),... Read more »

திரு தரணீகரன் மனோகரன் – மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்ட தரணீகரன் மனோகரன் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பராசக்தி தம்பதிகள், பேரின்பம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், மனோகரன் ஞானவதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,... Read more »

திருமதி அமரலதா செல்வராஜசிங்கம் – மரண அறிவித்தல்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Norbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரலதா செல்வராஜசிங்கம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். நடேசபிள்ளை செல்வராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், பிருந்தா, அஜந்தா, சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுதாகரன், மாதுளானி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரண்யா... Read more »

திருமதி நிரோஜினி மகிந்தன் – மரண அறிவித்தல்

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிரோஜினி மகிந்தன் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு, சின்னத்தங்கம் தம்பதிகள், அப்புக்குட்டி லட்சு தம்பதிகளின் அன்புப் பேத்தியும், நவரட்ணம் அன்னரத்தினம் தம்பதிகளின் பாசமிகு... Read more »

செல்வி கிருஸ்னி நடராஜா – மரண அறிவித்தல்

லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னி நடராஜா அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காரைநகர் புதுரோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற இந்திரன், சரஸ்வதி தம்பதிகள், பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் அன்னலட்சுமி (ரிதிமில்) தம்பதிகளின் அன்புப்... Read more »

செல்வி உதயகுமார் ராகவி – மரண அறிவித்தல்

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Cornwall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் ராகவி அவர்கள் 21-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற யோகநாயகம், தங்கராணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் அன்னப்பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும், உதயகுமார் ராகினி தம்பதிகளின் பாசமிகு மூத்த... Read more »

திருமதி ஜானகி கலீரதன் – மரண அறிவித்தல்

யாழ். சுண்டிக்குளி விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sutton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜானகி கலீரதன் அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், இராசையா, காலஞ்சென்ற சாந்தநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்வராணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், கலீரதன் அவர்களின்... Read more »

திரு றொனால்டன் செபமாலை (றொனால்ட்) – மரண அறிவித்தல்

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வதிவிடமாகவும் கொண்ட றொனால்டன் செபமாலை அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், செபஸ்ரியன் அன்ரனி, காலஞ்சென்ற திரேசம்மா தம்பதிகள், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், செபஸ்ரியன் செபமாலை மனோரலி தம்பதிகளின்... Read more »