October 1, 2019 – Notice

செல்வன் அஸ்வின் அருள்பரம் – மரண அறிவித்தல்

லண்டன் Kent ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அஸ்வின் அருள்பரம் அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் கணபதிப்பிள்ளை சிவஞானம், நவரத்தினம்மா தம்பதிகள், டிப்நறீன் ஜோறி, சில்வி ஜோறி தம்பதிகளின் அன்புப் பேரனும், அருள்பரம் நந்தா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,... Read more »