October 2, 2019 – Notice

திரு குமாரவேலு உதயகுமார் – மரண அறிவித்தல்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் , ஜேர்மனி Bad Wildungen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு உதயகுமார் அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு, சிவபாக்கியவதி தம்பதிகளின் அன்புக் கடைசி மகனும், காலஞ்சென்ற வெற்றிவேலு, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,... Read more »

திரு பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன் – மரண அறிவித்தல்

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough ஐ வசிப்பிடமகாவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன் அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து பாலசுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த அன்பு மகனும், தேவமனோகரி அவர்களின் அன்புக் கணவரும், கவிதா, கல்யாணி... Read more »

Advertisement