October 3, 2019 – Notice

திரு முத்துக்குமாரு சண்முகசுந்தரம் – மரண அறிவித்தல்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிறவுன் வீதி, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சண்முகசுந்தரம் அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு தையலம்பாள் தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கோவிந்தராஜா கெளரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சண்முகராணி அவர்களின்... Read more »