October 4, 2019 – Notice

திருமதி கிருஷ்ணபிள்ளை பத்மவனிதா (வவா) – மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை பத்மவனிதா அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற... Read more »