October 5, 2019 – Notice

திரு பொன்னம்பலம் சோமலிங்கம் – மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதி, பிரித்தானியா Leatherhead ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சோமலிங்கம் அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா... Read more »

அமரர் சிவசம்பு சூரியகுமார் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், செல்வாநகர், யாழ். நயினாதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு சூரியகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நீங்கள் மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே ஆனாலும் ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை! உயிருக்கு மேலானவரே... Read more »

Advertisement

திருமதி ரெஜீனா அழகுராணி (ராணி) – மரண அறிவித்தல்

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ரெஜீனா அழகுராணி அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், பேதுருப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், வெலிச்சோர் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், செபமாலை ராஜா (லிங்கம்) அவர்களின் அன்புத் துணைவியும்,... Read more »