October 14, 2019 – Notice

செல்வன் ரதீஷன் சதுஷன் – மரண அறிவித்தல்

பிரான்ஸை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரதீஷன் சதுஷன் அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், ரதீஷன் சுகந்தினி தம்பதிகளின் அன்பு மகனும், லக்சுமி, தருண் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை... Read more »

திருமதி தேவநேசன் சிந்தியா – மரண அறிவித்தல்

மட்டக்களப்பு டவுனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dormund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவநேசன் சிந்தியா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் தங்கராஜா கிரேஸ் நகுலாம்பிகை (ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜோன் செல்வநாயகம் (ஆசிரியர்), சந்தோசம் தம்பதிகளின்... Read more »

Advertisement