October 15, 2019 – Notice

கலாநிதி கனகசபேசன் சபாநாதன் – மரண அறிவித்தல்

கொழுப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபேசன் சபாநாதன் அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முதலியார் குல சபாநாதன் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், டோனா பியாசிலி (பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும், Dr. இந்திரா (பிரித்தானியா) அவர்களின்... Read more »

திருமதி நாகரத்தினம் நாகேந்திரம் – மரண அறிவித்தல்

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் நாகேந்திரம் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கோவிந்தர் ராசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், நாகேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும், உதயமதி,... Read more »

Advertisement