October 16, 2019 – Notice

அமரர் ஸ்ரீபதி அருள்தாஸ் – 10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். உடுப்பிட்டி சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீபதி அருள்தாஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. நினைவு விண்ணில் நிலவு இல்லாத நாட்கள் உண்டு…! மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு…! ஆனால், என்னுள் உங்கள் நினைவு இல்லாத நொடிகள் இல்லை…! தகவல்:... Read more »

திருமதி இராஜேஸ்வரி தங்கராஜா – மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வரணி, திருகோணமலை தம்பலகாமம், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தங்கராஜா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து... Read more »

Advertisement

திருமதி நடராசா மங்கயற்கரசி (மங்கை) – மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா மங்கயற்கரசி அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரன் (சின்னத்துரை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,... Read more »

திரு சிவபாலன் சபாபதி – மரண அறிவித்தல்

யாழ். கோப்பாய் தெற்கு கொங்கமையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சிவபாலன் சபாபதி அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சபாபதி, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பத்மநாதன், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், தவநிதி (சித்தி)... Read more »