October 17, 2019 – Notice

திரு ஆனந்தராஜா நாகலிங்கம் – மரண அறிவித்தல்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா நாகலிங்கம் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் ஏய்தினார். அன்னார், நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவராசா வேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், உஷாநந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,... Read more »

அமரர் சிவகுரு புவனேந்திரன் – 31ம் நாள் நினைவஞ்சலி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு புவனேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. எங்கள் அருமை சித்தப்பா உங்கள் பெருமைகளை எங்கள் நினைவுகளில் சூடுகிறோம்.. முகம் மலர்ந்த பார்வையிலே யுகம் புலர்ந்து போகிறது.. அகம் தளர்ந்த வேளையிலே சோகம் கலந்து நீள்கிறது!... Read more »

Advertisement

திரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) – மரண அறிவித்தல்

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schlieren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் றுஜீவன் அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் காலமானார். அன்னார், தங்கராசா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற குகதாசன், சிவகெளரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சத்தியலோசினி தம்பதிகளின்... Read more »