October 18, 2019 – Notice

திருமதி புஸ்பகலாதேவி கமலநாதன் – மரண அறிவித்தல்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற யோகராஜா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கமலநாதன் (வெள்ளை) அவர்களின் அன்பு... Read more »