October 19, 2019 – Notice

திரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் (சிவபாதம்) – மரண அறிவித்தல்

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தையல்நாயகி அவர்களின் அன்புக்... Read more »