October 20, 2019 – Notice

திருமதி சுகந்திமலர் கமலநாதன் (சுகந்தா) – மரண அறிவித்தல்

யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்திமலர் கமலநாதன் அவர்கள் 17-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற அருளம்பலம், கனகம்மா தம்பதிகளின் அன்பு... Read more »