October 21, 2019 – Notice

திருமதி அருளம்மா தம்பிஐயா – மரண அறிவித்தல்

யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கொழுப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்மா தம்பிஐயா அவர்கள் 21-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும், தம்பிஐயா அவர்களின்... Read more »