October 22, 2019 – Notice

திரு சோமசுந்தரம் தெய்வேந்திரா – மரண அறிவித்தல்

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தெய்வேந்திரா அவர்கள் 17-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இராமசேது (கதிரவேலு), மனோன்மணி (புதுக்குளம்) தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவகொழுந்து... Read more »