December 1, 2019 – Notice

செல்வி கோபினா மகேந்திரன் – மரண அறிவித்தல்

கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கோபினா மகேந்திரன் அவர்கள் 29-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பவளம் தம்பதிகள், காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் யோகம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும், மகேந்திரன் திலகவதி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், குகன் ராஜேஸ்வரி,... Read more »

திருமதி சுமதி இராஜகரன் – மரண அறிவித்தல்

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுமதி இராஜகரன் அவர்கள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்ற பொன்னையா செல்வராஜா, ஸ்ரீபவாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி... Read more »

Advertisement

திரு விக்னராஜா சாரங்கன் – மரண அறிவித்தல்

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விக்னராஜா சாரங்கன் 30-11-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், அம்பலவாணர் தங்கமணி (ஸ்கந்தபுரம்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நாகேந்திரன் குஞ்சியாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும், விக்னராஜா (செல்வா) கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பிரியங்கன் (ஆசிரிய... Read more »