December 2, 2019 – Notice

திரு சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா – மரண அறிவித்தல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crystal Palace ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா அவர்கள் அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், சிதம்பரப்பிள்ளை பூமணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளம்பலம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக்... Read more »