December 6, 2019 – Notice

திருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி) – மரண அறிவித்தல்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி முருகையா அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (நன்மை) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், முருகையா... Read more »