December 7, 2019 – Notice

திரு சுரேன் செல்வநாயகம் – மரண அறிவித்தல்

வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேன் செல்வநாயகம் அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், செல்வநாயகம் சந்திராதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், இராமசந்திரன், காலஞ்சென்ற சந்திரகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிந்துஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,... Read more »