December 11, 2019 – Notice

திருமதி ஜீவராணி பாலரெட்ணம் – மரண அறிவித்தல்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜீவராணி பாலரெட்ணம் அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (முருகையா), யோகேஸ்வரி (கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராசா (துரை) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு... Read more »

திருமதி காமல் குகதர்சன் – மரண அறிவித்தல்

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம் புதுவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட காமல் குகதர்சன் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், இதயராஜ் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அன்ரன் செல்வரெட்ணம் (பெரியண்ணை) ஜெயராணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், குகதர்சன் (மருத்துவ பிரதிநிதி- Sunshine) அவர்களின்... Read more »

Advertisement