February 1, 2020 – Notice

திருமதி தனலட்சுமி சிவநாயகமூர்த்தி – மரண அறிவித்தல்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சிவநாயகமூர்த்தி அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவநாயகமூர்த்தி (முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர்) அவர்களின்... Read more »

திரு நகுலதாஸ் முகிலநாத்​ – மரண அறிவித்தல்

சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், Langenthal Huttwil வதிவிடமாகவும் கொண்ட நகுலதாஸ் முகிலநாத் அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நகுலதாஸ், கங்காதேவி தம்பதிகளின் அன்பு மகனும், லோரேதானா அந்தொனிஅச்சி அவர்களின் அன்புக் கணவரும். யாழில், நகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,... Read more »

Advertisement