February 2, 2020 – Notice

திரு தனபாலசுந்தரம் அச்சுதன் – மரண அறிவித்தல்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசுந்தரம் அச்சுதன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், ஜேர்மனியைச் சேர்ந்த தனபாலசுந்தரம் வரதக்சனி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். அச்சுவேலியைச் சேர்ந்த தவீந்திரதாஸ் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், கிரிஷானி அவர்களின்... Read more »