February 3, 2020 – Notice

திருமதி சிவகாமசுந்தரி புவனேந்திரன் (சுந்தரி) – மரண அறிவித்தல்

யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Nuremberg ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி புவனேந்திரன் அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், பேபிசறோஜினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், புவனேந்திரன்... Read more »

செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் – மரண அறிவித்தல்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா South Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திக்சிகா ஶ்ரீபாலகிருஸ்ணன் அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நடராஜா கதிர்மதி தம்பதிகள், சிவகுரு யோகம்மா (விடத்தல்தீவு) தம்பதிகளின் அன்புப் பேத்தியும், ஶ்ரீபாலகிருஸ்ணன் இந்துமதி தம்பதிகளின் பேரன்புமிக்க மகளும், நஜிகா,... Read more »

Advertisement

திருமதி யூஜினா மதிவதனி பங்க்ராஸ் – மரண அறிவித்தல்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை பள்ளியாவத்தயை வதிவிடமாகவும் கொண்ட யூஜினா மதிவதனி பங்க்ராஸ் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஜெரோம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி பங்க்ராஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும், மொஹான்... Read more »

திரு மாணிக்கதியாகராசா பிரசாத் – மரண அறிவித்தல்

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கதியாகராசா பிரசாத் அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சங்குவேலியைச் சேர்ந்த மாணிக்கதியாகராசா சிவகுணநாயகி தம்பதிகளின் ஏக புதல்வரும், பிரியலதா, பிருந்தா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மதன்ராஜ், கருணாகரன் ஆகியோரின் அன்பு... Read more »