February 4, 2020 – Notice

திரு இராஜரட்ணம் உதயகுமார் – மரண அறிவித்தல்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Etzgen Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் உதயகுமார் அவர்கள் 12-12-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், சின்னம்மா (மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி... Read more »