February 5, 2020 – Notice

திரு பரமேஸ்வரன் மதீஸ்வரன் – மரண அறிவித்தல்

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஆயந்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார். அன்னார், பரமேஸ்வரன் செல்வராணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற ஏகாம்பரம் (அல்லைப்பிட்டி), மகேஸ்வரி (லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சந்திரவாணி அவர்களின் அன்புக்... Read more »