February 6, 2020 – Notice

அமரர் விஜயகுமாரி வைகுந்தன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகுமாரி வைகுந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நீ எனக்கு….. ஆயிரம் மழைத்துளிகள்!! தாமரை இதழ் நனைத்தோடும்! அங்கே ஒரு துளி மட்டும்! தேங்கி நின்று நளினம் ஆடும்!... Read more »

திரு கணேசமூர்த்தி புஸ்பகாந்தன் – மரண அறிவித்தல்

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி புஸ்பகாந்தன் அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நாகராஜா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற நாகராசா, நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேரனும், கணேசமூர்த்தி மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,... Read more »

Advertisement