February 7, 2020 – Notice

திரு செல்லப்பா கந்தையா – மரண அறிவித்தல்

யாழ். பூநகரி செல்லியாதீவைப் பிறப்பிடமாகவும், பளை, பெரிய பளையை வதிவிடமாகவும், ஜேர்மனி Berlin, Warendrof ஆகிய இடங்களை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தையா அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னபூரணம் தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான... Read more »