February 8, 2020 – Notice

திரு முத்துகுமாரு சங்கரலிங்கம் – மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சங்கரலிங்கம் அவர்கள் 06-02-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,... Read more »