February 11, 2020 – Notice

திரு இரத்தினசிங்கம் வசந்தகுமாரன் (வசந்தன்) – மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகம் செட்டியார்வளவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் வசந்தகுமாரன் அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவமணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், விஜயகுமாரன் (பிரான்ஸ்), கெங்காதேவி (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,... Read more »

திரு பூரணலிங்கம் முகுந்தன் – மரண அறிவித்தல்

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வதிவிடமாகவும் கொண்ட பூரணலிங்கம் முகுந்தன் அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், பூரணலிங்கம் ரத்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தேவப்பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும், நர்த்திகா அவர்களின் அன்புத் தந்தையும், ஜெயந்தன், தேவிகா ஆகியோரின்... Read more »

Advertisement