February 12, 2020 – Notice

திரு நாகரட்ணம் செல்வச்சந்திரன் – மரண அறிவித்தல்

யாழ். உடுப்பிட்டி 15ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்ணம் செல்வச்சந்திரன் அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம், சீதவன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனவல் செபமாலை, மற்றும் திரேஸ்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,... Read more »