February 13, 2020 – Notice

திருமதி சிதம்பரம் சிவசிதம்பரம் – மரண அறிவித்தல்

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிதம்பரம் சிவசிதம்பரம் அவர்கள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற யோவான்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,... Read more »

திரு தர்மரட்ணம் பாலசுப்பிரமணியம் (Ambus Bala) – மரண அறிவித்தல்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen, Mettmann ஆகிய இடங்களை ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மரட்ணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம் நல்லம்மா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,... Read more »

Advertisement

திரு கனகையா செல்வகுமார் (ராஜன்) – மரண அறிவித்தல்

வவுனியா சின்ன அடம்பனைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகையா செல்வகுமார் அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கனகையா, நல்லம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், தனபாலசிங்கம் தவராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், திவ்வியா அவர்களின் அன்புக் கணவரும், பத்மாவதி,... Read more »