February 14, 2020 – Notice

திருமதி ஞானசிறி இனிஷா (விஜி) – மரண அறிவித்தல்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel, Reigoldswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசிறி இனிஷா அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், திருச்செல்வம் பாலசரஸ்வதி (பாசல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற புலேந்திரன் (கல்விப்பணிப்பாளர்- இலங்கை), கிருபாராணி (கனடா) தம்பதிகளின்... Read more »