February 15, 2020 – Notice

திரு தெய்வேந்திரம் சிவசக்திவேல் – மரண அறிவித்தல்

யாழ். உரும்பிராய் கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைதீவு ஒட்டுசுட்டான், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் சிவசக்திவேல் அவர்கள் வியாழக்கிழமை அன்று 13-02-2020 அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், சரோஜினிதேவி (கனடா) தம்பதிகளின் அருமை மகனும், விவேகானந்தம், திருப்புவனேஸ்வரி... Read more »