February 16, 2020 – Notice

திருமதி சுசிலாதேவி மோகனராஜா – மரண அறிவித்தல்

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, கிளிநொச்சி திருவையாறு, சுவிஸ் Langenthal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாதேவி மோகனராஜா அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் கார்த்திகேசு, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி... Read more »