March 2, 2020 – Notice

திரு பிருதிவிராஜ் சிவகுரு (புஷ்பா) – மரண அறிவித்தல்

மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பிருதிவிராஜ் சிவகுரு அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவகுரு தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி தையல்நாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயந்தி அவர்களின்... Read more »