March 3, 2020 – Notice

திரு கணபதிப்பிள்ளை நந்தகோபன் – மரண அறிவித்தல்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நந்தகோபன் அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகள், சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு பேரனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (Retired Post Master), ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும், அபிராமி... Read more »