March 4, 2020 – Notice

திரு தனபாலசிங்கம் இளங்கீரன் – மரண அறிவித்தல்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இளங்கீரன் அவர்கள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற குமார் தனபாலசிங்கம், தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், சந்தோஸ், அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும், நக்கீரன், யாழினி, இளங்கோவன்... Read more »