March 5, 2020 – Notice

திரு அம்பலவாணர் பூபாலராஜா (முருகு) – மரண அறிவித்தல்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பூபாலராஜா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அம்பலவாணர், செல்வரத்தினம் அம்பலவாணர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா பாலசிங்கம், குணபூசணம் பாலசிங்கம் தம்பதிகளின்... Read more »