March 6, 2020 – Notice

பத்மாவதி ராதாகிருஷ்ணன் – மரண அறிவித்தல்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி ராதாகிருஷ்ணன் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதிபிள்ளை (Paranjothy Medical Store-Trincomalee) இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், பரஞ்சோதிபிள்ளை... Read more »

திருமதி துரையம்மா சீவரட்ணம் – மரண அறிவித்தல்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துரையம்மா சீவரட்ணம் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சீவரத்தினம்... Read more »

Advertisement