March 7, 2020 – Notice

திரு கனகசபை தெய்வேந்திரகுமார் – மரண அறிவித்தல்

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பலாங்கொடை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தெய்வேந்திரகுமார் அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கனகசபை (கனடா), காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மனி தம்பதிகளின்... Read more »